நிகழ்வுகள்-Events

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -88

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் – 88

021-12-11 (சனி) பிற்பகல் 7:30 – 8:30 (இலங்கை)
தலைப்பு:
திருக்குறள் கூறும் வேளாண் தொழில்நுட்பங்கள்
உப தலைப்பு:
திறன் வேளாண்மை
உரையாளர்:
திரு மகேந்திர எம் மணிவாசன்,
இயற்கை வேளாண் அறிவியலாளர், பெரம்பலூர், தமிழ்நாடு.
ஒருங்கிணைப்பு:
சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்

வட்ஸ்அப் எண்: +94766427729       

மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!