தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் – 92
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் – 92
தலைப்பு: தொன்மையினைப் பேண, இணையத்தில் வழிகள்
காலம்: 2022-01-08 சனி பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)
உரையாளர்:
கவிஞர் சுரேஜமீ,
தமிழ் ஆர்வலர், மஸ்கட், ஓமான்
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
சூம் விபரம்
நுழைவு எண் : 81891038941
கடவுச் சொல்: 2020