நிகழ்வுகள்-Events

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் உரையாடல்-95 Internet Privacy

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) உரையாடல்-95 – 2022-01-29 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

தலைப்பு: இணையத்தில் தனியுரிமை (Privacy in Internet)
உரையாளர்:
கி.முத்துராமலிங்கம்,
கணினிப்பயிலகம்,சென்னை, தமிழ்நாடு
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
நிகழ்ச்சி நிரல்
7.30-7.32- ஒருங்கிணைப்பாளர் உரை
7.32-8.10- உரை ஆரம்பம் (அறிமுகத்துடன்)
8.10 -8.27-வினாக்கள், கருத்துக்கள் 8.27-8.29-நன்றியுரை :
ந.குகதாசன்,
தலைவர்,தமிழறிதம்
8.29-8.30 நிறைவுரை:
சி.சரவணபவானந்தன்,
https://meet.jit.si/Inaiyathil_Thaniyurimai முக்கிய குறிப்பு: இம் சூம் வழி இணைப்பில் அல்லாமல் “meet.jit.s” இல் நடைபெறும்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!