நிகழ்வுகள்-Events

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் – 99

100 ஆவது  உரையாடலை நோக்கி

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் – 99
2022-02-26(சனிக்கிழமை) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்)


தலைப்பு:“இணையவழியில் தமிழர் வரலாற்று ஆய்வு அனுபவங்கள்”
உரையாளர்: முனைவர் சித்ரா எஸ்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர், மென்பொருள் நிறுவன இயக்குனர், ஹாங்காங்
ஒருங்கிணைப்பு:  சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்                           வட்ஸ்அப் எண்: +94766427729      மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
குறிப்பு:  கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப் “குறும் செய்தி மூலம்  இணைய இணைப்பைப் பெறலாம்.:  கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப் “குறும் செய்தி மூலம்  இணைய இணைப்பைப் பெறலாம்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!