தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணைய வழி உரையாடல் எண் : 54
நாள்-17.04.2021 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி (இலங்கை நேரம்)
தலைப்பு:- இன்றைய சூழலில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பில் பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியிலுள்ள விழிப்புணர்வு. ஓர் சமூக நோக்கு.
உரையாளர்:
செல்வி.தருஷணா மகேந்திரன்,
விஞ்ஞானப் பாட ஆசிரியை வ/புதுக்குளம் மகா வித்தியாலயம்,வவுனியா
ஒருங்கிணைப்பு:
திரு சி. சரவணபவானந்தன், செயலாளர் ,தமிழறிதம்
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
வட்ஸ்அப்: +94 766427729
முகநூல் https://facebook.com/
சூம் விபரம்:
நுழைவு எண் : 81891038941
கடவுச் சொல்: 2020