தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
சிறப்பு உரையாடல் -குழுக்கலந்துரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) சிறப்பு உரையாடல் -குழுக்கலந்துரையாடல்
காலம் 2022-05-14 (சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

தலைப்பு: வரும் இடர்களை வெற்றிகொள்ள உடன் தொடங்கிட வேண்டியவை
உப தலைப்பு: [உணவு உற்பத்தி, அறுவடையின் பின்னரான தொழினுட்பங்கள், உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம், மாற்றுச் சக்தி வளங்கள்]
உரையாளர்கள்:
1.ந.குகதாசன்
அபிவிருத்தி அலுவலர்,பண்ணை ஒலிபரப்பு சேவை,யாழ்ப்பாணம்,
2.யோ.ஷர்மிக்
தொழினுட்ப ஆலோசகர்,பயிற்றுநர்
இயற்கைவழிச் செயற்பாட்டாளர்
3.நா.அம்பிகைபாகன்,
சிரேட்ட விரிவுரையாளர்,
கணிதப் பாடத்துறை, யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி,
ஒருங்கிணைப்பு:
சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
சூம் இணைப்பு:
https://us02web.zoom.us/j/81891038941?
pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
குறிப்பு:
நிலவும் மின் தடையைக் கருத்தில் கொண்டு நேரம் மாற்றி அமைக்கப்படும்