நிகழ்வுகள்-Events

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -107

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்:107
கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு
காலம்: 16..10.2022 ஞாயிற்றுக்கிழமை பி ப 7.30-8.30
தலைப்பு: திறந்த மூல மென்பொருள் –
தனியுரிமை மென்பொருள் ஓப்பீடு

உரையாளர்: குகதாசன் அகிலன்
இணையத்தள வடிவமைப்பாளர்,
யாழ்ப்பாணம்,இலங்கை
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
சூம் இணைப்பு:
https://us02web.zoom.us/j/81891038941?
pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09

நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
வட்ஸ்அப் எண்: +94766427729

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!