LiVe நேரடி ஒளிபரப்புNationNewsநிகழ்வுகள்-Events

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி Live

பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் இணைய திருட்டுகள்

2023-04-29 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்)

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்:127

2023-04-29 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்)
தலைப்பு: பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் இணைய திருட்டுகள்
உரையாளர்:
யோகராஜா சர்மிக்,
தொழில் முனைவர்,பயிற்றுநர்,
தொழினுட்ப ஆலோசகர்,யாழ்ப்பாணம்
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
சூம் நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!