தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்-இணைய வழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல் எண் : 138
நாள்-30.09.2023 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி (இலங்கை நேரம்)

தலைப்பு: தற்காலத்தில் பிள்ளைகளின் உளநலம்-ஒரு பார்வை உப தலைப்பு:[இணையமும் இன்றைய இளைய தலைமுறையும்]
உரையாளர்: திருமதி.மதிவதனி பத்மநாதன் வாணமதி , உடல் உள நலப் பராமரிப்பாளர்
Zurich Oberglatt அரசுப் பள்ளி ,சுவிற்ஸ்ர்சலாந்து
ஒருங்கிணைப்பு:
திரு சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்
சூம் விபரம்:நுழைவு எண் : 81891038941 கடவுச் சொல்: 2020