தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்-இணைய வழி உரையாடல் 56
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல் எண் : 56
நாள்-01.05.2021 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி (இலங்கை நேரம்)

தலைப்பு: இணையக் குற்றங்களும் நெறிமுறைகளும்
உரையாளர்:
முனைவர். சொ.திருமால் அழகன் ,
உதவிப் பேராசிரியர், மேலாண்மை துறை,
அண்ணா பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி ,தமிழ்நாடு
ஒருங்கிணைப்பு:
திரு சி. சரவணபவானந்தன், செயலாளர் ,தமிழறிதம்
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
வட்ஸ்அப்: +94 766427729
முகநூல் https://facebook.com/
சூம் விபரம்:
நுழைவு எண் : 81891038941
கடவுச் சொல்: 2020