தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணைய வழி உரையாடல் -74
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல் -74
நாள்- 04.09.2021 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி (இலங்கை நேரம்)
தலைப்பு :- வள்ளுவர் வள்ளலார் வட்டம் – ஒரு பார்வை
உரையாளர்: திரு. இங்கர்சால் செல்வராசா,
இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், நோர்வே
நன்றியுரை : திரு.மு.மயூரன், தமிழ்க் கணிமையாளர்,
உறுப்பினர்,தமிழறிதம்
ஒருங்கிணைப்பு: திரு சி. சரவணபவானந்தன்,
செயலாளர், தமிழறிதம்.
சூம் விபரம்:-
நுழைவு எண் : 81891038941
கடவுச் சொல்: 2020
வட்ஸ்அப் எண்:+94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
குறிப்பு:
கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப் குறும் செய்தி மூலம் இணைப்பைச் சொடுக்கி இணைய இணைப்பைப் பெறலாம்.