தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணைய வழி உரையாடல் – 87
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல்- 87 04.12.2021 (சனி) பிற்பகல் 7:30 – 8:30 (இலங்கை நேரம்)

தலைப்பு:
நமது கல்வி முறைமையும் மனப்பாங்கு விருத்தியும்
உரையாளர்:
சி.வரதசீலன், ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர், (வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு) , முன்னாள்செயற்திட்டப் பிரதிப் பணிப்பாளர், ஆசிரியர் சேவைக்காலப் பயிற்சிச் செயற்திட்டம்-ஜீ.ரி.இசற்,
வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
சூம் விபரம்
நுழைவு எண் : 81891038941
கடவுச் சொல்: 2020
குறிப்பு: கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது“வட்ஸ்அப் “குறும் செய்தி மூலம் இணைய இணைப்பைப் பெறலாம்.