தமிழ் இணையக் கழகம் உரையாடல்-Speech Technology.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81251518830?pwd=eGRtVW1CWTlKcGlqQ0JiOFRudGl2UT09
தமிழ் இணையக் கழகத்தின் இந்தவார உரையாளர் 92 ஆவது உரையாக 17-.04-2022(இந்திய நேரம்)மாலை 7.00மணிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த இணையத்தமிழ் ஆய்வாளரும் தமிழ் இணையக்கழகத்தின் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன்

அவர்கள் பேச்சுத்தொழில் நுட்பம் – speech technology என்ற தலைப்பில் உரை வழங்க உள்ளார்.
இந்த உரையில் தொழில்நுட்பத்தில் தமிழின் அடுத்தக்கட்ட வளர்ச்சியான பேசுவதை எழுதும் மென்பொருள் பற்றி விரிவாக பேச இருக்கிறார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள
இந்த சூம் செயலியில் உள்ளே வாருங்கள்
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81251518830?pwd=eGRtVW1CWTlKcGlqQ0JiOFRudGl2UT09
Meeting ID: 812 5151 8830
Passcode: 2222
சூம் செயலியில் உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம்
இணையத்தால் இணைவோம்….. இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்…..