தமிழ் இணையக் கழகம் தமிழ்நாடு-இணைய உரையாடல்
தமிழ் இணையக் கழகம் தமிழ்நாடு – தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இலங்கை இணைந்து நடத்தும் நிகழ்வின் எண் -95
காலம்:08-05-2022 மாலை 7.00 மணி
தலைப்பு – நூல் திறனாய்வு, இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை. மணிகண்டன் எழுதிய இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக்கல்வி என்ற நூல் குறித்துத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முனைவர் கு.விஜயா அவர்கள் வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள
இந்த சூம் செயலியில் உள்ளே வாருங்கள்
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81251518830?pwd=eGRtVW1CWTlKcGlqQ0JiOFRudGl2UT09