தமிழ் இணையம் 2023 -ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்
மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியில் துறையும், தமிழ் அறித நுட்பியல் உலகாயம் இலங்கை, தமிழ் இணைய கழகம், தமிழ்நாடு மற்றும் தமிழ் இதழ் கனடா (தி தமிழ் ஜேனல் கனடா)
இணைந்து நடத்துகின்ற தமிழ் இணையம் 2023 ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்
நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும்
நிகழ்வு இடம்: மொழியில் துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை 625 021.

உங்கள் கட்டுரைகள் இங்கு இடம் பெற வேண்டுமானால்
உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23
5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும்


மேலதிக தகவல்
முனைவர் கா உமாராசு
துறை தலைவர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை 948 72 233 16
முனைவர் துரை மணிகண்டன்
தலைவர்
தமிழிணைய கழகம் தமிழ்நாடு- 9486265886