ArticlesEvents-நிகழ்வுகள்LiVe நேரடி ஒளிபரப்புNationTechnology

தமிழ் இணையம் 2024 – Live

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்

மற்றும்

தமிழ் இணையக் கழகம், தமிழ்நாடு,தமிழ் அறிதநுட்பியல் உலகாயம், இலங்கை,The Tamil Journal தி தமிழ் ஜெர்னல், கனடா

இணைந்து நடத்தும்

தமிழ் இணையம் -2024

LIVE: தமிழ் இணையம் 2024 Live – Friday,January 25 2025 மாநாடு மாலை நிகழ்வு

LIVE: தமிழ் இணையம் 2024 Live – Friday,January 25 2025 காலை நிகழ்வு

LIVE: தமிழ் இணையம் 2024 Live – Thursday, January 24 2025 மாநாடு மாலை நிகழ்வு

LIVE: தமிழ் இணையம் 2024 Live – Thursday, January 24 2025 மாநாடு காலை நிகழ்வு

இப்பன்னாட்டு மாநாட்டிற்குப் தெரிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

பொருளடக்கம்

எண்தலைப்புபெயர்
செயற்கை நுண்ணறிவு
1.தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம்Search Engine Optimization for Tamil e-Contentsமுனைவர் இரா.குணசீலன்
2.chatGPTபுதிய யுகத்தின் தொடக்கம்ஹேமா ராமசந்திரன்
3.ChatGPT AI – நவீன தொழில்நுட்பத்தின் ஒரு சாதனைதிருமதி நா.குமுதா,
4.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் சமூக, தொழில்முனைவோர் பயன்பாடுகள்1.Dr.K.தியாகராஜன்2. R.கவிதா3. T.ஷாரு
5மெதுபயில் மாணவர்களிடத்தில் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் (Google Gemini AI) துணையுடன் கேட்டல் பேச்சுத் திறனை வளப்படுத்துதல்.1. மேகவர்ணன் ஜெகதீசன்2. ஜனிஷா பிரேமி ஆறுமுகம்
6விழிகொடுத்திடுமா செயற்கை நுண்ணறிவுசிவபாதசுந்தரம் பிரதீபன்
7செயற்கை நுண்ணறிவும், இணையத்தமிழும்புதுயுகன்
8(GENERATIVE AI RESEARCHER)(Language & Educational Technologist (Dip.Com.Sc./ B,Ed in Interactive Multimedia / MA in Tamil Literature)VASUDEVAN  LETCHUMANAN
9செயற்கை நுண்ணறிவு எதிர்நோக்கியுள்ளஇடர்பாடுகள்திருமதி. மா. மலர்விழி
10“தமிழ் மொழி இணைய வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவின் பங்கும் மொழிபெயர்ப்பில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும்”“Role of Artificial Intelligence for Tamil Language Internet Development and Challenges to be Faced in Translation”முனைவர் மு. ஜோதிலட்சுமி, எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில் .,பிஎச்.டி.,செட் .,நெட்,
11உரையாடு செய்யறிவுத் தொழில்நுட்பத்தில் அறிவியல்தமிழ்க் கலைச்சொற்கள்(Scientific Tamil Technical Terms in ChatAI Technology)முனைவர் லோ.சரவணன்
கணினித் தமிழ்
12தமிழ் வளா்ச்சியில் கணினித் தமிழின் பங்கு – ஓர் ஆய்வுமுனைவர் ந. லெனின்
13Sentimental analysis of Tamil Movie on Negative reviews in Social mediaM.Lakshmi Praba,Dr.K.Umaraj,
14விழிப்புலன் வலுவற்றோற்கான தொழில்நுட்பவியல்ப.கருணைதாஸ்,எம்.எஸ்.சி.,எம்.பில்.,எம்.ஏ.பி.எட்.
15இயற்கை மொழிச் செயலாக்கத்தில் தமிழ்மொழித் தொழில்நுட்பம்(Tamil Language Technology in Natural Language Processing)முனைவர் த.சங்கரன்
16மொழிபெயர்ப்புக் கருவிகள்முனைவர் வீ. ரேணுகாதேவி,
17தமிழ் மொழி வளர்ச்சியில் கணினி ஏற்படுத்திய தாக்கம்முனனவர் ர. மாலதி ரவீந்திரன்
18தமிழும் கணினியும்அ. முருக சுவாமிநாதன் B.E. M.B.A.
19தமிழ் வளர்ச்சியில் கணினி மற்றும் இணையத்தின் பங்களிப்பும் பயன்பாடுகளும்முனைவர் வெ.முத்துலட்சுமி
20கணினியுகத் தமிழ் மொழிமுனைவர் ப.விக்னேஸ்வரி
21Challenges and Opportunities of Tamil ComputingDr.R.Kumarasamy
22Introduction to Computational SemanticsG. Palanirajan
இணைய வழிக் கற்றல் கற்பித்தல்
23Decoding Ancient Wisdom: A Study of Praveen Mohan’s Contributions to Cultural and Scientific Heritage Education through Youtube VideosDr. Mei. Chitra
24தமிழ்ப் பழமொழிகளுக்கான நெடு மொழி மாதிரி வழி புலனறி படைப்பாக்க முன்பயிற்சியுறு மென்மாற்றி அளாவி(Large Language Model (LLM) based Cognitive Chat by Generative Pre-Trained Transformer (Chat-GPT) for Proverbs)சந்திரசேகரன் சுப்பிரமணியம்சுகன்யா சந்திரசேகரன்
25கற்றல் கற்பித்தலில் நவீன தொழில் நுட்பங்கள்திரு. ல.அ. முஹம்மது அலி ஜின்னாஹ்
26நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடி மொழியை இணைய வழியில் அகராதி வடிவமைத்தல்பா.செல்வகுமரன்,முனைவர்.கா. உமாராஜ்,
27இணையமும் தொல்லியல் ஆய்வுகளும்முனைவர்.தே.இந்திரகுமாரி
28குழந்தைகளுக்கான தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் குறுஞ்செயலிகள் – ஒரு மதிப்பீடுமுனைவர் சி. சிதம்பரம்
29தமிழ் மின் நிகண்டு(Visual Thesaurus for Tamil)முனைவர்.ப.கங்காகௌரி
தரவகம்
30The Use of Error Corpora in Tamil Language Teaching and LearningV.SelvakumarDr.K.Umaraj
31கணிப்பொறியும் தரவகமும்முனைவர் க.திலகலட்சுமி
32DATABASESR.KAVIYA
இயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ்
33Text Mining on Classical Tamil LiteratureDr. R. Akilan
34தொல்காப்பியம் பிறப்பியலுக்குப் பெருந்தரவு மாதிரித் தரவு உருவாக்கம்Integrating Tolkāppiyam into AI: Fine-Tuning Large Language Models for Tolka:ppiyam PiRappiyalசத்தியராஜ் தங்கச்சாமிசுபலலிதா சி
35தமிழ் இலக்கியப் பதிப்பிதெ.நித்யதர்ஷினி
மொழி ஆய்வுக் கருவிகள்
36தமிழ் மொழியியல் விளம்பர சுவரொட்டிகளை உருவாக்குவதில் கேன்வாவின்(CANVA) பங்குமுனைவர் இரா. அருணா
37உருபன்களும் உருபன் பகுப்பாய்வியும்முனைவர் சு.இளவரசி,
38இணையத் தமிழ்ச் சொற்பிழைத்திருத்திகள்சே. அருண்குமார்
39Analyzing Tamil Social media text for opinions and Sentiments.Dr geetha raghavan
40தமிழ் மொழியின் சொற்றொடர் அமைப்பு மற்றும் விதிமுறைகள் (Sentence Patterns, Structures and Rules)முனைவர் கோ. ரூபாதேவி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு

முனைவர் துரை.மணிகண்டன்

தலைவர்

தமிழ் இணையக் கழகம்

திருச்சிராப்பள்ளி – இந்தியா

+91 94862 65886

indiatia2020@gmail.com

முனைவர் கா.உமாராஜ்

பேராசிரியர் & துறைத்தலைவர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை- தமிழாநாடு
பொருளாளர்
தமிழ் இணையக் கழகம்

9487223316
 

முனைவர் பா.ஆனந்தகுமார்

பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,

தமிழ்த்துறை

தமிழ்,இந்திய மொழிகள் மற்றும் கிராமியக்கலைகள் பள்ளி,

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம் – 624 302

9042200449


முனைவர் சி.சிதம்பரம்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

தமிழ்,இந்திய மொழிகள் மற்றும் கிராமியக்கலைகள் பள்ளி,

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம் – 624 302

+91 98432 95951

தமிழ் அறித நுட்பியல் உலகாயம்

இலங்கை,

திரு.சி.சரவணபவானந்தன்,

செயலாளர்

திரு.சுகு பாலசுப்பிரமணியன் (கனடா)

The Tamil Journal – தி தமிழ் ஜெர்னல், கனடா