“தமிழ் இணையம்100” நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு
ஜூலை 2 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிமுதர் 4.30 மணி வரை இந்தியா-சென்னையில் நடைபெறும் தமிழ் இணையக் கழகம் நடத்தும் 100 வது நிகழ்வான “தமிழ் இணையம்100” புத்தக வெளியீடு இடம்:அரங்கு,இரண்டாம் தளம் அண்ணா நூற்றாண்டு நூலகம். சென்னை-85
இதன் நேரடி ஒளிபரப்பை @ காலை 10.00 இந்திய நேரம் பார்க்கலாம்
நிகழ்ச்சி நிரல்



தொடர்பு
ஜூலை 2 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் தமிழ் இணையக் கழகம் நடத்தும் 100 வது நிகழ்வான “தமிழ் இணையம்100” நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையோர்
தொடர்பு: முனைவர் துரை மணிகண்டன்- 9486265886,7010058174
முனைவர் கா. உமாராஜ் -9487223316
