தமிழ் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக 85 நிமிடம்
இன்று 85 நிமிடங்களுக்கு, கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் ஜனாதிபதி அதிகாரம் கொண்ட முதல் பெண்மணி ஆனார்
President Joe Biden சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் உப ஜனாதிபதி கமலா ஹரிஸிடம் இன்று 85 நிமிடங்களுக்கு வழங்கப்பட்டது
Kamala Devi Harris is an American politician and attorney who is the 49th and current vice president of the United States. She is the first female vice president and the highest-ranking female official in U.S. history, as well as the first African American and first Asian American vice president