“தற்போதைய இலங்கை” வெளிநாட்டில் பரந்துவாழும் தமிழர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் அவர்களுடன் நேரடி Video சந்திப்பு!

“தற்போதைய இலங்கை” வெளிநாட்டில் பரந்துவாழும் தமிழர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை

The Tamil Journal நேரடி Video சந்திப்பு! யாழ்ப்பாணத்திலிருந்து கலந்து கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் அவர்களுடன் “தற்போதைய இலங்கை” வெளிநாட்டில் பரந்துவாழும் தமிழர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. குறித்தும் கனடாவின் East FM. Chairman and President திரு நடா ராஜ்குமார் அவர்களும் கலந்துரையாடுகிறார்கள்

நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும் நேரம்:செப்டம்பர் 28ந் திகதி திங்கட்கிழமை இலங்கை நேரம் மாலை 3:30 மணிக்கு (ரொறன்ரோ நேரம் காலை 6:00)
The contents of this page was created by The Tamil Journal does not hold any responsibilities for the accuracy, completeness or infringements of any copyright materials of this content. Please contact us, if you find anything suspicious, abusive or if you think it’s a spam or shouldn’t be on The Tamil Journal.

உங்களிடம் கேள்விகள் இருப்பின் அவற்றை நமது மின்னஞ்சல் posts@thetamiljournal.com ஊடாக உடனே பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றையும் இணைத்துக் கொள்வோம்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!