தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இலங்கை அரசுக்குஎதிராக நடைபெற்றுவரும் தொடர் போராட்டம் 6-வது நாளாக
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனேடிய மண்ணிலும் 6-வது நாளாக நடந்த இந்தப் போராட்டம்
அறப்போராளி அம்பிகை அவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் அதன் இலக்கை நோக்கி உறுதியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. முற்றாக உணவினைத் தவிர்த்து, நீர் மட்டும் அருந்தித் தொடரும் அந்த தியாகப் பயணத்தில் எமது ஆதரவை உறுதி செய்யும் வகையில் 6 (Toronto) 6-வது நாளாக நடந்த இந்தப் போராட்டம்