திருமணம் ஆனால் மாப்பிள்ளை இல்லை- India’s first ‘Sologamy’
தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் இந்திய இளம்பெண்!
ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி தனது வீட்டில் தனது திருமணத்தை நடத்தினார்- இப்போது தன் திருமணம் முடிந்தவுடன் 2வாரம் ஹனிமூன் ட்ரிப்பாக கோவா செல்லப்போவதாகவும் பிந்து தெரிவித்துள்ளார்.




இந்திய மாநிலம் குஜராத்தில் க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான இளம் பெண் ஒருவர் ‘சோலோகாமி’ என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே
திருமணம் செய்து கொண்டுள்ளார் ஆனால் மாப்பிள்ளை என்று யாரும் இல்லை திருமணத்தை முடித்துவிட்டு தான் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லத்தேவையில்லை தன் வீட்டுக்கு சென்றேன் என்று கூறியுள்ளார் -முன்பு சொன்னார்

