தை 1 ஆம் நாள் “தமிழ் மரபுத் திங்கள்” Tamil Heritage Month
தமிழ் மரபுத் திங்கள்/Tamil Heritage Month
தமிழரின் தனித்துவம் சிறப்புறத் தொடர வேண்டுமாக இருந்தால் தமிழர் மரபுகள் பேணப்பட வேண்டும். மரபுகளைப் பேணும் உணர்வு புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல, உலகளாவிய அனைத்து தமிழர்களுக்கும் ஏற்பட வேண்டும்