நகைச்சுவை நடிகர் விவேக் 17ஆம் திகதி காலை (இந்திய நேரம்) உயிரிழந்தார்
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று 16ஆம் திகதி காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 17ஆம் திகதி காலை உயிரிழந்தார். இது தொடர்பாக திரைப் பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Twitter பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது
மங்களசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அப்போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Vivekanandan, known by his stage name Vivek, was an Indian film actor, comedian, television personality, playback singer and Social activist working in the Tamil film industry. In 2009, Government of India awarded Vivek with the Padma Shri award for his contribution to the arts. WikipediaDied: April 17, 2021 TrendingBorn: November 19, 1961, Kovilpatti, IndiaFull name: Vivekanandan Spouse: Arulselvi VivekChildren: Tejaswini Vivek, Prasanna Kumar, Amritha Nandini Vivek

Featured Photo @Twitter
Asian Heritage Month 2020 Breaking News in tamil Canada Canada Day 2020 Canada Latest News in tamil Canadian tamil news Canadia Tamil News Website coronavirus COVID-19 Get latest and Breaking News in Tamil Global Tamil News Latest News in tamil Latest tamil news MP Gary Anandasangaree Online Tamil News Online Tamil News in Tamil Prime Minister Justin Trudeau Sri Lanka Election results 2020 Sri lanks Tamil Tamil Genocide Tamil News Tamil News Live Tamil NewsOnline Tamil News Toronto News technology tested positive The Tamil Journal The Tamil Journal- தமிழ் இதழ் The Tamil Journal | Tamil News | தமிழ் செய்திகள்Online Tamil News The Tamil Journal | தமிழ் இதழ் The Tamil Journal | தமிழ் இதழ் Get latest and Breaking News in Tamil The Tamil Journal தமிழ் இதழ் | Get latest and Breaking News in Tamil | Tamil News Today Live |Update News 360 |முக்கிய செய்திகள் Today Live News Today News in Tamil Toronto News Toronto News in tamil Toronto News Tamil Toronto Tamil Festival Update News 360 WHO இலங்கை கனடா தமிழ் செய்திகள் தமிழ் இதழ் தமிழ் செய்திகள் முக்கிய செய்திகள்