நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 95வது பிறந்த தின விழா இணையவழி கருத்தரங்கம்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 95வது பிறந்த தின விழா இணையவழி கருத்தரங்கம் – நேரடி ஒளிபரப்பு LIVE
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாள் விழா’! நடிகர் நாஸர் கலந்து கொண்டு ‘நடிகர் திலகம்’ குறித்து உரையாற்றுவார். தமிழ் ஜேர்னல் The Tamil Journal நேரடி ஒளிபரப்பு நேரம்: அக்டோபர் 1 திகதி ஞாயிற்றுக் கிழமை.. கனடா நேரம் காலை 8:30 முதல் 10:30 வரை (இலங்கை இந்திய நேரம் மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை)
நடிகர் நாஸருடன் , சிவாஜி கணேசன் நடித்த ‘நிறைகுடம்’ ‘அருணோதயம்’ ‘தவப்புதல்வன்’ ‘அன்பைத்தேடி..’ ‘அந்தமான்காதலி’ ‘கீழ்வானம் சிவக்கும்’ ஆகிய படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் ஸ்ரீனிவாசனின் புதல்வர் ‘முக்தா’ ரவி அவர்கள் சிறப்புரையாற்றுவார். சிவாஜியின் நடிப்புலகம் குறித்த ஆய்வுரையை லண்டனிலிருந்து ஈழத்துப் பேராசிரியர் பாலசுகுமார் தருகிறார்.
நேரடி ஒளிபரப்பு LIVE
மேற்குறித்த நேரத்தில் Zoom Meeting ID: 842 5407 2088 – Passcode: 304876 வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்கவும் கலந்துரையாடவும் முடியும்.