நிகழ்வுகள்-Events

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி 2023

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி 2023 கனடா August 5 , 2023 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பம். மாவீரர் வீரத்தை மெச்சும் நினைவுகளை சுமந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டால் ஒண்றினைவோம் எனும் கருப்பொருளில் கனடாவில் உள்ள தமிழ் பேசும் விளையாட்டுக் கழகங்கள், பல்கலைக்கழக, கல்லூரி, பாடசாலை மாணவ மாணவிகள் உட்பட 60 வயதுக்குட்பட்டவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஒட்டம் 100 மீற்றர், 200 மீற்றர் ,400 மீற்றர் , குண்டெறிதல் , நீளம் பாய்தல் பந்தெறிதல் உட்பட பல விளையாட்டுகள் இடம்பெறும். குறிப்பு: 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வேகநடை இடம்பெறும். தொடர்புகளுக்கு: 647-262-5587 Sports.TGTE@gmail.com முன்பதிவுக்கு; http://Trackiereg.com/titf2023

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!