நான்கு அடி நீளமான மலைப்பாம்பை ஜோக் பிராந்திய பொலிஸாரினால் கைது
யோர்க் பிராந்திய போலீஸ் அதிகாரியால் மார்க்கமில் சாக்கடைத் தொட்டியில் இருந்து 4 அடி நீளமான மலைப்பாம்பு அகற்றப்பட்டது
THE STUFF NIGHTMARES ARE MADE OF – @YRP has seen its share of slippery suspects, but we weren't about to let this serpent snake away on Sunday.
— York Regional Police (@YRP) August 2, 2022
Officers carefully removed the four-foot python from a sewer and kept it until it could be re-homed by @cityofmarkham animal services. pic.twitter.com/1y1g7b49j2
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் ( Bewell and Terrance drives, north of Ninth Line and Steeles Avenue East) ஒன்பதாவது லைன் மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கின் வடக்கே உள்ள பெவெல் மற்றும் டெரன்ஸ் டிரைவ்ஸ் பகுதிக்கு விலங்குகள் புகாருக்காக தங்கள் அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
Featured image @YRP