தமிழ் சமூக மையம் பற்றிய சிறப்பு அறிவித்தல்-LIVE-Special government announcement regarding Tamil Community Centre
பின்வரும் அரசியற் தலைவர்கள் இணைந்துகொள்ளவுள்ளார்கள்.
· மாண்புமிகு பில் பிளேய்ர், பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகாலத் தயார்நிலைக்கான மத்திய அமைச்சர் – இவர் குமுகங்களுக்கும் உட்கட்டுமானத்திற்குமான மத்திய அமைச்சர் மாண்புமிகு கத்தறின் மக்கென்னா சார்பாகக் கலந்துகொள்கிறார்.
· ஹரி ஆனந்தசங்கரி, முடியரசுக்கும் பூர்வகுடிகளுக்குமான உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்றச் செயலரும், ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்.
· மாண்புமிகு கிங்கா சுர்மா – ஒன்றாரியோவின் உட்கட்டுமான அமைச்சர்.
· விஜய் தணிகாசலம் – ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி மாநிலச் சட்டசபை உறுப்பினர்.
· வணக்கத்திற்குரிய ஜோண் டோரி – தொரன்ரோ மாநகர முதல்வர்.
. லோகன் கணபதி – மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதி மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்.
· ஜெனிபர் மக்கெல்வி – ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி மாநகரசபை உறுப்பினர்.
· சிந்தியா லாய் – ஸ்காபரோ வடக்கு தொகுதி மாநகரசபை உறுப்பினர்.
16 ஜூலை 2021, வெள்ளிக்கிழமை நேரம்: காலை 9:00 மணி Live
Special government announcement regarding Tamil Community Centre
The following elected officials will be at the announcement
- The Honourable Chrystia Freeland, Deputy Prime Minister and Federal Finance Minister
- The Honourable Bill Blair, Federal Minister of Public Safety and Emergency Preparedness, on behalf of the Honourable Catherine McKenna, Federal Minister of Communities and Infrastructure
- The Honourable Mary Ng, Federal Minister of Small Business, Export Promotion and International Trade
- Gary Anandasangaree, Parliamentary Secretary to the Minister of Crown-Indigenous Relations and Member of Parliament for Scarborough—Rouge Park
- The Honourable Doug Ford, Premier of Ontario
- The Honourable Kinga Surma, Ontario’s Minister of Infrastructure
- Logan Kanapathi, Member of Provincial Parliament for Markham–Thornhill
- Vijay Thanigasalam, Member of Provincial Parliament for Scarborough—Rouge Park
- His Worship John Tory, Mayor of the City of Toronto
- Jennifer McKelvie, City Councillor for Scarborough-Rouge Park