News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-3வது நாள்

11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa, On. Seeking Justice for the Victims of Enforced Disappearances. இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்

 மேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions

1வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICKDay 1 – Brampton to Markham 52km complete

2வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 2 – Markham to Ajax 32km complete

Day 3 – Sept. 1st @ 7:00 am Walk Gathering 1801 Harwood Ave N, Ajax, ON L1T 0K8, Canada Heading north on Harwood to Taunton Rd (Road #4) turning East and heading 35Km all the way to Clarington, Ontario

தற்போதைய நிலவரம் – 3வது நாள்

நீதிக்கான நெடு நடைப் பயணம் 105 கி.மீ கடந்த நிலையில் ஹம்டன் நகரில் 3ம் நாள் நிறைவுற்ற நிலையில் மீண்டும் நாளை தொடரும்.

3ம் நாள் நிறைவுற்ற நிலையில் மீண்டும் நாளை தொடரும்.

Clarington @6:45

Clarington

Taunton Rd @ 2:52 |LIVE

Taunton Rd @ 2:52

Whitby Brock Street நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி இணைந்துள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி

————————————–

நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி
மூன்றாம் நாள் தொடக்கம்
மூன்றாம் நாள் தொடக்கம்
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!