நெதர்லாந்துவாழ் தமிழர்கள் கவனத்துக்கு -ஐ.நா நோக்கி பயணம்.
அன்பார்ந்த நெதர்லாந்துவாழ் ஈழத்தமிழர்கள் கவனத்துக்கு காலத்தின் தேவையை உணர்ந்து பெரும்திரளாக ஒன்றுபட்டு தமிழின அழிப்பிற்கான நீதியினை பெற ஐக்கிய நாடுகள் அவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி விசாரணையினை ஒப்படைப்பதற்கான அவசியத்தினை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி பயணிக்கின்றது. நிறைவாக தொடர் 7 நாள் அடையாள உண்ணா நோன்பும் நீதி வேண்டி இடம்பெற இருக்கின்றது.
ஆரம்பம்
•காலம் : 08.02.2021 , 09.30-10.30 மணி
•இடம் : Oude Waalsdorperweg 10, 2597 AK Den Haag, Netherlands (அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் நெதர்லாந்து)