நேரடி Video சந்திப்பு – கலந்துரையாடல் “இலங்கையில் உலக வல்லாதிக்க நாடுகளின் ஈடுபாடும் 20வதுசட்டத்திருத்தமும்”
The Tamil Journal நேரடி Video சந்திப்பு! யாழ்ப்பாணத்திலிருந்து கலந்து கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் அவர்களுடன் “இலங்கையில் உலக வல்லாதிக்க நாடுகளின் ஈடுபாடும் 20வதுசட்டத்திருத்தமும்” குறித்தும் கனடாவின் East FM. Chairman and President,கனடாத்தமிழர் ஐக்கிய அமைப்பின் தலைவர் மூத்த ஒலிபரப்பாளர் திரு நடாஇராஜ்குமார் அவர்களும் கலந்துரையாடுகிறார்கள்
நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும் நேரம்: நவம்பர்2, 2020 திகதி திங்கட்கிழமை இலங்கை நேரம் மாலை 4:30 மணிக்கு (ரொறன்ரோ நேரம் காலை 6:00)