நேரடி Video சந்திப்பு! பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் – தமிழர் தாயகப் பகுதிகளின் முடிவுகளில் நாம் கண்ட எதிர்பாராத திருப்பங்கள்

TheTamil Journal நேரடி Video சந்திப்பு! யாழ்ப்பாணத்திலிருந்து கலந்து கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் அவர்களுடன் ‘இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழர் தாயகப் பகுதிகளின் முடிவுகளில் நாம் கண்ட எதிர்பாராத திருப்பங்கள் குறித்தும் கனடாவின் மூத்த ஊடகவியலாளரான திரு. சிவதாசன் அவர்களும், கனடா மூர்த்தியும் கலந்துரையாடுகிறார்கள்.
நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும் நேரம்: ஓகஸ்ட் 7ந் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை நேரம் 7:00 மணிக்கு (ரொறன்ரோ நேரம் காலை 9:30)
உங்களிடம் கேள்விகள் இருப்பின் அவற்றை நமது மின்னஞ்சல் posts@thetamiljournal.com ஊடாக உடனே பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றையும் இணைத்துக் கொள்வோம்.
Streamed live on Aug 7, 2020