NewsWorld

பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறோம்! யாழ் பல்கலை ஊழியர் சங்கம் அறிவிப்பு

எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(08) இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஊடக அறிக்கையில்,

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம்.

அன்றைய இரவில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக எமது அங்கத்தவர்கள் எவராவது மனித நேய உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால் நாம் மக்களிடம் மன்னிப்பு கோர கடமைப்பட்டுள்ளோம்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!