News

பரஞ்சோதி மலர் (ரீச்சர்) இன்று கனடாவில் காலமானார்

தொண்டமானாறை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி மலர் (ரீச்சர்) இன்று 16-6-2022 கனடாவில் காலமானார்

அன்னார் காலஞ்சென்ற ரமணன் திரு, பிரகல் திரு ஆகியோரின் பாசமிகு அன்னையும், பபித்திரா ராம், மாதங்கி அருண் ஆகியோரின் மாமியும் ஆவார்

இறுதிச் சடங்குகள்

Visitation: Chapel Ridge Funeral Home,
8911 Woodbine Avenue, Markham, ON

On Sunday, 19th of June 2022

From 12.30 pm to 5 pm, followed by cremation at 5.45 pm at Highland Hills Crematorium located at 12492 Woodbine Avenue, Gormley, ON

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!