நிகழ்வுகள்-Events

பாடசாலைகளில் தனியுரிமை மற்றும் திறந்தமூல மென்பொருட்கள் – இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -108 (கலந்துரையாடல்)
காலம்: 22.10.2022 சனிக்கிழமை பி ப 7.30-8.30
தலைப்பு: பாடசாலைகளில் தனியுரிமை மற்றும் திறந்தமூல மென்பொருட்கள்

பங்கேற்போர்:
ந.குகதாசன்,தலைவர்,தமிழறிதம்
வனிதா கதிர்காமநாதன்,
ஆசிரிய ஆலோசகர் தரம்-1,(தகவல் தொழில்நுட்பம் ).
யாழ்ப்பாணம்
யோகராஜா சர்மிக் , ( தொழில் முனைவர், பயிற்றுநர் , தொழினுட்ப ஆலோசகர்)
யாழ்ப்பாணம்

ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்

Zoom நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
வட்ஸ்அப் எண்: +94766427729

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!