NationNewsநிகழ்வுகள்-Events

புத்தக நன்கொடைக்கு அழைப்பு

புத்தக நன்கொடைக்கு அழைப்பு

தமிழ் உரிமைக் குழுமம் புதிய தமிழ் உரிமை நூலகத்தைக் கட்டி வருகிறது.

பின்வரும் தலைப்புகளில் புத்தக நன்கொடைகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கபடுகின்றது.:

  • தமிழர் உரிமை
  • இலங்கைத் தீவில் தமிழர் வரலாறு
  • இலங்கைத் தீவிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் அனுபவங்கள்
  • ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் புனைகதை மற்றும் புனைகதை அல்லாத நூல்கள்
  • சமூக உரிமைகள்
  • அரசியல் உரிமைகள்
  • மனித உரிமைகள்
  • இனப்படுகொலை
  • போர் மற்றும் மோதல்
  • சர்வதேச சட்டம்

உங்கள் நூலக ஆலோசனைகள் மற்றும் நன்கொடைகளைப் பெற ஏற்பாடு செய்ய info@tamilrightsgroup.org இல் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

For all enquiries:
Katpana Nagendra, General Secretary and Spokesperson

katpana@tamilrightsgroup.org | + 1 (778) 870-5824

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!