புவி நாள் Earth Day 2021

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்

Earth Day is an annual event on April 22 to demonstrate support for environmental protection. First held on April 22, 1970, it now includes a wide range of events globally including 1 billion people in more than 193 countries.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!