EntertainmentNationNews

பொன்னியின் செல்வன்

திரைப்படம் செப்டம்பர் 30ஆம் திகதி உலகமெங்கும் திரையிடப்படுகிறது

முதற்பார்வை சுவரொட்டி

பொன்னியின் செல்வன் என்பது 2022 இல் திரைக்கு வரவிருக்கும் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கி, தயாரிக்கின்றார். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகம் ஆகும். இளங்கோ குமரவேல், பி.ஜெயமோகன் ஆகியோருடன் இணைந்து ரத்னம் இதற்கான திரைக்கதையை எழுதியுள்ளார்

இத்திரைப்படத்தின்
இயக்கம் மணிரத்னம்
தயாரிப்பு மணிரத்னம்
சுபாஸ்கரன்
மூலக்கதை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன்
திரைக்கதை மணிரத்னம்
இளங்கோ குமரவேல்
வசனம் பி. ஜெயமோகன்[1]
இசை ஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
விக்ரம்
கார்த்திக்
ஜெயம் ரவி
அமிதாப் பச்சன்
ஜெயராம்
ஐஸ்வர்யா ராய்
திரிசா
விக்ரம் பிரபு
ஐஸ்வர்யா லெக்ச்சுமி
சோபிதா துலிபாலா
ஒளிப்பதிவு ரவி வர்மன்
படத்தொகுப்பு ஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம் மெட்ராஸ் டாக்கீஸ்
லைக்கா தயாரிப்பகம்
விநியோகம் லைக்கா தயாரிப்பகம்
வெளியீடு 30 செப்டம்பர் 2022
நாடு இந்தியா
மொழி தமிழ்

Ponniyin Selvan Part One (Tamil) Teaser

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!