NewsWorld

பொருளாதார வளர்ச்சியும் பிரதேச மனிதவள மேம்பாடும்.

‘ஆற்றல்’
இணையவழி கருத்துப் பகிர்வு-2

தலைப்பு:-
பொருளாதார வளர்ச்சியும் பிரதேச மனிதவள மேம்பாடும்.

காலம்:- 05.04.2021 திங்கட்கிழமை மாலை 8.15 – – 9.15 வரை.

நிகழ்வுகள்

8.15 – 8.20 அறிமுக உரை
கலாநிதி க. த.கணேசலிங்கம்.
தலைவர், அரசியல்துறை
யாழ் பல்கலைக்கழகம்,
தலைவர் ‘ஆற்றல்’.

8.20-9.00 கருத்துரைப்பு
பேராசிரியர்.கோ. அமிர்தலிங்கம் பொருளியற்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்.

9.00–9.09 ஐயம் திரிபுறல்.

9.09–9.13 நிறைவுரை.
திரு சி. இராசகுலேந்திரன்.
பொருளாளர், ஆற்றல்

9.13- 9.15 நன்றியுரை.திரு மு. விவேகானந்தன், செயலாளர், ‘ஆற்றல்’

ஆர்வம் உள்ள அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றேம்.

செயலாளர்,
‘ஆற்றல்’ தாயகம்,
03.04.2021

நுழைவு எண் 687 8724 2598
கடவுச் சொல் V?K3fVt2

Join Zoom Meeting
https://learn.zoom.us/j/68787242598?pwd=RU9BYWRCaitwazdwek1aUUR6Q2xkdz09

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!