போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது என உலக சுகாதார அமைப்பு திங்களன்று எச்சரித்தது.