News

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் காலமானார்

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் அவர்கள்
இன்று வியாழக்கிழமை(01 ஏப்ரல் 2021) அதிகாலை 6 மணியளவில் மணியளவில் உடல் சுகவீனம் காரணமாக 80 வயதில் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தமிழர்களின் உரிமைக்காக நீண்ட நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த ஒருவர் என்பதுடன் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!