Entertainment

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கங்கனா ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 23-ம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் டிரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!