NationNews

மார்க்கம் நகரில் இன்று டம்ப் டிரக் & கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்

மார்க்கம் நகரில் இன்று (12) டம்ப் டிரக் & கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மற்றுமொருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்
மதியம் 2:00 மணியளவில் மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு சந்திப்பிற்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது

மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு மூடப்பட்டுள்ளன யோர்க் பிராந்திய காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!