NationNews

Sri Lanka நேற்று 27ஆம் தேதி முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர் நாள்-வீரம் மிக்க பெண்ணின் துணிச்சல்

Sri Lanka நேற்று 27ஆம் தேதி முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர் நாள் காவல்துறையினரை தடுப்பை பொருட்படுத்தாமல் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியதை இங்கே இந்த காணொளியில் காணலாம்

ஏற்கனவே கடற்கரையில் இராணுவம் காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர் சிறிது நேரத்திலேயே அந்த இடத்திலேயே இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதை இந்த காணொளியில் காணலாம்
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் அந்த இடத்திலிருந்து சுடர்களை ஏற்றி சுடர்களை தாங்கியவாறு கடற்கரைக்குச் சென்ற பொதுமக்கள் கடற்கரையில் பொதுச் சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!