NationNews

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்றது

இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த யுத்தத்தில் அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் நவம்பர் 27 இலங்கை, இந்தியா கனடா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் அனுசரிக்கப்பட்டது வருகிறது

இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 இல் பிரகடனம் செய்யப்பட்டது. நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூறும் நாடுகளுக்கு மாவீரர் நாள் ஒத்தது. மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு

இந்த நிலையில் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு இலங்கையில் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!