NationNews

முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிக்கைல் கோர்பசேவ் மறைவு

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் கோர்பசேவ் காலமானார்
92 வயதாகும் சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்
சோவியத் ரஷ்யவில் நிகழ்ந்து வந்த ஒன்றிங்களுக்கான பனிப்போரை முடித்து நோபல் பரிசு வென்ற சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் இவராவார்

Photo-Михаил-(03-12-1989)

இவர் 1985 முதல் 91 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த அவர் தமது 1990 முதல் 91 வரையிலான ஆட்சிக் காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து ரஷ்யாவை புதிய பாதையில் திருப்பி விட்டார்.புகழ் பெற்றவர் அதே வேளையில், சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!