முள்ளிவாய்க்காலில் இலங்கைப் படையினரின் செயலை வன்மையாக கண்டிக்கின்றேன் MP Gary Anandasangaree
முள்ளிவாய்க்காலில் இலங்கைப் படையினரின் செயலை வன்மையாக கண்டிக்கும் கனடா
Scarborough—Rouge Park Ontario Member of Parliament Gary Anandasangaree தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்
May is a time of mourning and reflection for the Tamil nation who have suffered innumerable losses at Mullivaikal genocide. The destruction of the memorial & obstruction to memorialize loved ones by Sri Lankan forces especially during this time is a reprehensible act.