முள்ளிவாய்க்கால் இன அழிப்பு 11ஆம் ஆண்டு நினைவு தினம்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு 11ஆம் ஆண்டு நினைவு தினம்!

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழ் காங்கிரஸ் (CTC), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமை குழு – தென்னாப்பிரிக்கா (SGPJ-South Africa), ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு (US TAG) இணைந்து மே 18ஆம் திகதி, 12 பி.ப (கனடா). ஆரம்பிக்கும் இணைய வழி நினைவு கூரல் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்புகளை பயன்படுத்தி இதயங்களால் ஒன்று சேரலாம்.

Please click the link below to join the remembrance event.

Zoom: https://us02web.zoom.us/j/83184897474

You Tube: Mullivaikkal 2020 (https://www.youtube.com/channel/UClM0KuB0noC_hLEKLig1LJw)

BTF Facebook: https://www.facebook.com/BritishTamilsForum

Australian Tamil Congress (ATC)
British Tamils Forum (BTF)
Canadian Tamil Congress (CTC)
Irish Tamils Forum (ITF)
Solidarity Group for Peace and Justice (SGPJ-South Africa)
United States Tamil Action Group (USTAG)

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!