யாழில் ரியூப்தமிழ் இணைய காணொளி வலைப்பின்னல் பணியாளர் மீண்டும் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தமிழ் இணைய காணொளி வலைப்பின்னல் ஒன்றின் பணியாளர்கள் இன்று மீண்டும் கைதாகியுள்ளார். விசேட அதிரடி படையால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அதன் பணியாளர்கள் இருவர் கைதாகியுள்ளனர். அவர்களை கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர்