யாழ்ப்பாணத்தில் ராணுவம் போலீஸ் தடையை மீறி முள்ளிவாய்கால் முதலாவது நாள் நிகழ்வு.
இன்று (புதன்கிழமை) காலை முள்ளிவாய்க்கால் நினைவு இராணுவத் தடையை மீறி மக்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வு செம்மணி படுகொலை இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது.

இதனை அடுத்து என்ன செய்வதென்று தெரியாத போலீஸ் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களை

பதிவுகளை பெற்ற பொலிஸார், அவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக Jaffna யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
The monument was constructed ahead of the 10 year anniversary of the massacres at Mullivaikkal, which will be marked on May 18 this year. The date is remembered around the world as ‘Tamil Genocide Day’
After providing an initial death toll figure of 40,000, the UN found evidence suggesting that 70,000 were killed in that final phase, as the Sri Lankan military launched its massive military offensive. Local census records indicate that at least 146,679 people are unaccounted for and presumed to have been killed.