நிகழ்வுகள்-Events

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்-குருதிக்கொடை முகாம்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் “ஒரு துளி உயிர் தரும்”  – குருதிக்கொடை முகாம் நாளை, 24.09.2022 (சனிக்கிழமை) காலை 9.00 மணிமுதல் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறும். வருடாந்தம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும், இந்த குருதிக்கொடை முகாமில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!